அறிவு
ஞானம்
அல் குர்ஆன் - வேதத்தின் வழிகாட்டலில் கல்வியை முன்னெடுத்தல்.
உதய சூரியன் - அறிவை விருத்தியடையச் செய்தல்
நெற் கதிர் - அறிவு ஞானம் தன்னிறைவு அடைதல்
“அறிவு, ஞானம் என்பவற்றை வேதத்தின் வழிகாட்டலில் பெற்று கல்வி
முன்னெடுத்து, அறிவை விருத்தி அடையச் செய்து தன்னிறைவு அடைதல்”
பாடசாலைக் கீதம்
அகமகிழ்ந்துனதடி சிரம்பணிந்தோமே
அருள்சுரந்தெமைக் காப்பாயே
அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்
அகிலத்தின் அதிபதியே
எமக்கருள் புரிவாய் அல்லாஹ் (அகமகிழ்ந்)
மறைவழி தரைதனிலேகி
இறை மறை அதைத் தினம் தினம் ஓதி
நிறை நபி மணி மொழி நிலமதிலேற்று
நீடூழி வாழச் செய்வாயே
அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்
அகிலத்தின் அதிபதியே
எமக்கருள் புரிவாய் அல்லாஹ் (அகமகிழ்ந்)
அருங்கலை அளித்திடும் ஆசான்
அணைத்திடும் எம் நாட்டரசு
நற்றவம் செய்தமை பெற்றவர் பெரியோர்
நலமுடன் உயரச் செய்வாயே
அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்
அகிலத்தின் அதிபதியே
எமக்கருள் புரிவாய் அல்லாஹ் (அகமகிழ்ந்)
கலை மணம் கமழும் எம் கூடம்
காத்தான்குடியதன் தானம்
புகழது பெருக்கும் ஹிழுறிய்யா என்றும்
நிலைபெறச் செய்வாயே
எமக்கருள் புரிவாய் அல்லாஹ் (அகமகிழ்ந்)
மகுட வாசகம்
MOTTO
“அறிவு – ஞானம்”
“Knowledge
- Wisdom”

“Knowledge - Wisdom”
“அறிவு – ஞானம்”
“Knowledge - Wisdom”
தூர நோக்கு
VISION
“அறிவாற்றலும் ஆளுமையும் மார்க்கப்பற்றுள்ள சமூகம்”
“Society
with knowledge, Personality and Religious devotion”
நோக்கக் கூற்று
MISSION
“கல்வி நாடிவரும் குழந்தைகளை சமூகப் பொருத்தப்பாடுடைய நல்லொழுக்கமுள்ள நற்பிரஜையாக ஆக்குவதற்கான திறன்மிக்க கற்றலை மேற்கொள்ளல்”
“Providing
Learning opportunities to children seeking education to make them
well disciplined and socially adoptable citizens”
எங்கள் கோஷம்
OUR SLOGAN
“புலமைகள் பெற்று புதுமைகள் படைப்போம்”
“Let’s
learn and create innovations”
தூர நோக்கு
VISION
VISION
“அறிவாற்றலும் ஆளுமையும் மார்க்கப்பற்றுள்ள சமூகம்”
“Society with knowledge, Personality and Religious devotion”
நோக்கக் கூற்று
MISSION
MISSION
“கல்வி நாடிவரும் குழந்தைகளை சமூகப் பொருத்தப்பாடுடைய நல்லொழுக்கமுள்ள நற்பிரஜையாக ஆக்குவதற்கான திறன்மிக்க கற்றலை மேற்கொள்ளல்”
“Providing
Learning opportunities to children seeking education to make them
well disciplined and socially adoptable citizens”
எங்கள் கோஷம்
OUR SLOGAN
“புலமைகள் பெற்று புதுமைகள் படைப்போம்”
“Let’s learn and create innovations”
OUR SLOGAN
“புலமைகள் பெற்று புதுமைகள் படைப்போம்”
“Let’s learn and create innovations”
பாடசாலை தகவல் ஏடு
1. பாடசாலையின் பெயர் : மட்/மம/ஹிழுறிய்யா வித்தியாலயம்.
2. பாடசாலையின் முன்னைய பெயர் : அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை
3. பாடசாலை முகவரி : ஊர் வீதி, காத்தான்குடி – 02.
4. தொலைபேசி இலக்கம் : 065 – 2248348
5. Website
: www.hilurians.com
E-
mail : hilurians@gmail.com
Twitter : twitter.com/hilurians
Facebook : facebook.com/hilurians
6. பாடசாலை அமைவிடம்
• பிரதேச செயலகம் : காத்தான்குடி
• உள்ளூராட்சி மன்றம் : காத்தான்குடி நகர சபை
• கிராம சேவகர் பிரிவு : 165A காத்தான்குடி – 03 மேற்கு
• மாகாணம் : கிழக்கு
• மாவட்டம் : மட்டக்களப்பு
• கல்வி வலயம் : மட்டக்களப்பு மத்தி
• கோட்டம் : காத்தான்குடி
7. பாடசாலை வகை : Type
II
8. பாடசாலை பதிவு இலக்கம் : 97017
9. பாடசாலை குறியீட்டு இலக்கம் : 1511004
10. பாடசாலை தொகை மதிப்பீட்டு இலக்கம் : 14139
11. பரீட்சை திணைக்கள பாடசாலை இலக்கம் : 04040
12. பாடசாலை மகுட வாசகம் : “அறிவு” - “ஞானம்”
13. பாடசாலையின் நிலப்பரப்பு : 0.0958 Hectare
14. காணியின் உறுதி இலக்கங்கள் : 3337, 512
15. நில அளவைப்பட இலக்கம் : P.P md 1749
16. பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட திகதி : 23.03.1947
17. பாடசாலை அபிவிருத்தி கணக்கு இல : 0075860733
18. வசதிகள் சேவைகள் கட்டண கணக்கு இல : 2960399
19. தரம் - 09 ஆரம்பம் : 11.01.2000
20. காணியை அன்பளிப்பு செய்தவர் : மர்ஹூம் AMY. யூசுப் ஹாஜியார்
21. பாடசாலையின் ஸ்தாபகர் : மர்ஹூம் SHM. உபைது ஹாஜியார்
22. முதலாவது அதிபர் : மர்ஹூம் MM. அப்துல் காதர்
23. ஆரம்ப ஆசிரியர் தொகை : 01
24. ஆரம்ப மாணவர் தொகை : 75
25. முதல் மாணவர் : அல்ஹாஜ் SMA. பதுர்தீன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்)
26. பாடசாலை கீதத்தை இயற்றியவர் : மர்ஹூம் KM. ஹயாத்துக்கான் (ஓய்வு பெற்ற ஆசிரியர்)
27. இலட்சினை வடிவமைப்பு : அல்ஹாஜ் PM. மஹ்றூப் (ஓய்வு பெற்ற ஆசிரியர்)

பாடசாலை அதிபர்
Mr. SI. Yaseer Arafath
பாடசாலை ஆசிரியர்கள்
Mrs. M. Sameem
Mrs. R. Alawudeen
Miss. MIU. Faiza
Mrs. FK. Rauf
Mrs. SM. Ajwath
Mrs. HUM. Haaris
Mrs. AM. Muzammil
Mrs. SAM. Badurdeen
Mrs. SNM. Shaffie
Mrs. SS. Haleem
Mrs. SBM. Ansar
Mrs. AM. Rayisdeen
Mr. MIM. Ihsan
Mrs. IHA. Careem
Mrs. SA. Mohamed
Mrs. FIM. Jaleel
Mrs. MM. Minha
Mrs. KS. Shanas Farwin
Mrs. ML. Noordeen
Mrs. SFN. Ameen
Mrs. NM. Nasfer
Mrs. MM. Jalaldeen
School Development Committee
President - Mr. SI. Yaseer Arafath BBA, JP
(Principal, BT/BC/Hiluriya Vidyalaya)
(Principal, BT/BC/Hiluriya Vidyalaya)
Secretary - Mr. MIM. Jawfar
(Manager Ultra Roofing Lanka Private Limited)
(Manager Ultra Roofing Lanka Private Limited)
Treasurer - Mrs. Mubassira Sameem B.Com
(Deputy Principal, BT/BC/Hiluriya Vidyalaya)
(Deputy Principal, BT/BC/Hiluriya Vidyalaya)
Committee Members
Mr. ALM. Sherifdeen BA (PSI)
(ADE, Non Formal Education, Batticaloa Central Zone)
Mrs. Habsa Haaris (Teacher)
Mrs. Nihara Shaffie (Teacher)
Mrs. Aasika Rayisdeen (Teacher)
Mr. MIM. Ihsan (Teacher)
(ADE, Non Formal Education, Batticaloa Central Zone)
Mrs. Habsa Haaris (Teacher)
Mrs. Nihara Shaffie (Teacher)
Mrs. Aasika Rayisdeen (Teacher)
Mr. MIM. Ihsan (Teacher)
Al-Haj. SAK. Faleel Rahman J.P
(Director Al-Rafa Quick Digital)
(Director Al-Rafa Quick Digital)
Al-Haj. CMM. Faiz
(Proprietor, Hina Builders)
(Proprietor, Hina Builders)
Mr. FM. Muneer
(Managing Director, Winsoftmax Private Limited)
(Managing Director, Winsoftmax Private Limited)
Mr. MBM. Natheer BA(Hons.)
(DA, Department of Coast Conservation and Coastal Resource Management)
(DA, Department of Coast Conservation and Coastal Resource Management)
Mr. MACM. Nawfal (Eng.)
(Electrical Superintendent, CEB Kattankudy)
(Electrical Superintendent, CEB Kattankudy)
Mr. ABM. Sabry
(Director, I Builders)
(Director, I Builders)
Mr. MI. Najeebullah
(Proprietor, BN Mobile Link)
(Chairman, Urban Council - Kattankudy)
Al-Haj. SLM. Ariff
(Director, FORUMS - Batticaloa)
Al-Haj. Dr MRA. Sibly (MBBS)
(Teaching Hospital - Batticaloa)
Al-Haj. MB. Khalideen
(President, Hiluriya Masjith, Kattankudy - 02)
Moulavi. MI. Jawahir BA (Falahi)
(Cultural Officer DS Office Kattankudy)
(Proprietor, BN Mobile Link)
Well Whishers
Al-Haj. SHM. Asfar J.P(Chairman, Urban Council - Kattankudy)